Ad Code

Responsive Advertisement

திருமணம் ஆனா என்ன..? படுகவர்ச்சி காட்ட தயாராகும் சமந்தா


திருமணம் ஆனாலும், மார்க்கெட்டுக்கு பாதிப்பின்றி நடித்து வரும் ஒரு சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். இருந்தாலும் டாப் நாயகர்களுடன் நடிக்க விரும்பும் அவர், சமீபத்தில் எடுத்துள்ள முடிவுதான் சமூக வலைத்தளங்களை கிறங்கடித்து வருகிறது.

 சமீபத்தில் அவர் பதிவிட்டு வரும் சமூக வலைதள புகைப்படங்கள் எல்லாம், இதுவரை இல்லாத அளவிற்கு வித்யாசமான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டும் விதத்தில் உள்ளது.


தற்பொழுது முன்னணி நடிகையாக ஜொலிக்கும் சமந்தா, இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலும் அதீத கவர்ச்சி காட்டியதில்லை. ஆனால் அவர் வெளியிட்டு வரும் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள், மீண்டும் உச்ச நடிகர்களின் கவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில்  பதிவிட படுவதாக கருத்து தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள். 

'நீ தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கலாம்' என கணவரும் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், இதுவரை பார்க்காத அளவிற்கு படுக்கவர்ச்சி வேடங்களில் சமந்தாவை பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.



ஆனால், நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் கவர்ச்சியை குறைத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், சமந்தாவோ நேர் எதிராக கவர்ச்சி வேடங்களில் நடிக்க விரும்புவது அம்மணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.