நடிகர்
பிரபாஸ் - அனுஷ்கா காதலிப்பதாக பரவிய கிசுகிசுக்களே அடங்காத நிலையில், இப்பொழுது வேறு ஒருவருடன் அனுஷ்கா காதலில் விழுந்ததாக கிசுகிசு பரவி வருகிறது.
பாகுபலி பிரபலம் பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாக நீண்ட காலமாக செய்தி உலாவி வருகிறது. சமீபத்தில் நடந்த இயக்குனர், ராஜமவுலி மகன் திருமணத்தில் இருவரும் இணைந்து பங்கேற்றது இந்த கிசுகிசுவை வலுவாக மாற்றியது. ஆனால் அனுஸ்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மீண்டுமொரு கிசுகிசு கிளம்பியுள்ளது.
ஆனால், ’அனுஷ்கா உடல் எடை
குறைப்பதற்காக பயிற்சிகளை அளித்த உணவு ஆலோசக
மருத்துவர்தான் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் என்றும், அவரது நிறுவனத்தை இந்தியாவிலும் பிரபலப்படுத்த விளம்பரதூதராக தானாக முன்வந்து அனுஷ்கா உதவி புரிந்துள்ளதாகவும், அதன் முதற்கட்டமாக எடுக்கப்பட்டதே அந்த புகைப்படம்' என விளக்கம் அளிக்கிறது நடிகையின் தரப்பு.
Social Plugin