என்ன முயற்சி செய்தும் உடல் எடை மட்டும் குறையவில்லை எனும் காரணத்தினால், மன உளைச்சலிலும் இருந்து வந்த அவர், வேறு வழியின்றி ஆஸ்திரியா சென்று உடல் எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபட்டார்.
ஒருவழியாக அந்த பயிற்சி பலன் அளிக்க, மீண்டும் பழைய அனுஷ்காவாக திரும்பி வந்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இதனால் மீண்டும் பழையபடி முன்னணி நாயகர்களின் படத்தில் நடிக்க துவங்கி இருக்கும் அவர்,
தனது சினிமா கேரியரை திருப்பி கொடுத்த, 'நியூட்ரிஷனிஸ்ட் லூக்'கிற்கு தனது நன்றியினை தெரிவிக்கும் விதத்தில், அவரது நிறுவனத்திற்கு விளம்பர தூதராகி இந்தியாவிலும் அவரை பிரபலப்படுத்தி வருகிறார்.
Social Plugin