Monday, 4 June 2018

விஜய் அவார்ட்ஸ் 2018 : எந்தெந்த விருதுகள் எந்தெந்த திரைப்படங்களுக்கு..? முழு விவரம் உள்ளே

பிரபல தனியார் தொலைக்காட்சியின் திரைப்பட விருது வழங்கு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்கள் நடைபெறாமல் இருந்த விஜய் அவார்ட்ஸ், நடிகர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்சனை, முடிவுக்கு வந்த நிலையில் தற்பொழுது நடந்து முடிந்திருக்கிறது. 

இதில் விருது பெற்ற பிரபலங்கள், திரைப்படங்கள் பற்றிய முழு விவரம் இதோ.

1. சிறந்த எடிடர் : பிலோமின் ராஜ் (மாநகரம்) 



2. ஃபேவரைட் திரைப்படம் : மெர்சல் 



3. சிறந்த ஒளிப்பதிவாளர் : ரவி வர்மன் (காற்று வெளியிடை)



4. சிறந்த இயக்குனர் : புஸ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)



5. சிறந்த துணை நடிகர் : விவேக் பிரசன்னா (மேயாத மான்) 



6. சிறந்த அறிமுக நடிகை: அதிதி பாலன் (அருவி)



7. சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற)



8. வாழ்நாள் சாதனையாளர் விருது : சிவக்குமார்



9. சிறந்த நடிகை : நயன்தாரா (அறம்)



10. சிறந்த இசையமைப்பாளர் : A.R. ரஹ்மான் (காற்றுவெளியிடை)  


11. ஃபேவரைட் பாடல் : ஆளப்போறான் தமிழன் (மெர்சல்)



12 . சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் (வேலைக்காரன்)


13. சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)



14. சிறந்த வில்லன் நடிகர் : S.J. சூர்யா (ஸ்பைடர்)




15. சிறந்த நடன இயக்குனர் : பிரிந்தா (காற்று வெளியிடை)



16. ஃபேவரைட் நடிகை : நயன்தாரா (அறம்)   




17. எண்டெர்டைனர் ஆஃப் தி இயர்: தனுஸ் 



18. சிறந்த இயக்குனர் : அட்லீ (மெர்சல்)



19. சிறந்த துணை நடிகை : ரேவதி (பவர் பாண்டி)



20. சிறந்த அறிமுக இயக்குனர் : லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)



21. சிறந்த கதை : ராஜ்குமார் பெரிய சுவாமி (ரங்கூன்)



22. சிறந்த அறிமுக நடிகர் : வசந்த் ரவி (தரமணி)



 23. சிறந்த வசனகர்த்தா : சுரேஷ் சங்கையா மற்றும் குருநாதன் (ஒரு கிடாயின் கருணை மனு)  





24. சிறந்த திரைக்கதை எழுத்தாளர் : புஸ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)




25. சிறந்த பின்னணி இசை : சாம் CS (விக்ரம் வேதா)



26. சிறந்த திரைப்படம் : அருவி 


#vijay-awards-2018-winner-details



Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();