Saturday, 2 June 2018

காஞ்சனா லாரன்ஸ் போல, நடிகையின் இடுப்பில் அமர்ந்த ரக்சன்..! முகம் சுளிக்க வைத்த டிவி நிகழ்ச்சி


TRPக்காக டிவி சேனல்கள் பல, போட்டி போட்டுகொண்டு எல்லை மீறி வருவதாக சமீப காலமாகவே மக்களிடம் இருந்து புகார் எழுந்து வருகிறது. அதிலும் ஒரு சில நிகழ்ச்சிகள் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கவே முடியாத அளவிற்கு பயங்கர ஆபாசம் நிறைந்ததாகவும் இருக்கிறது.

அப்படி பலரது விமர்சனங்களுக்கு ஆளான, டிவி நிகழ்ச்சியில் ஒன்றாக இருப்பது 'ரெடி ஸ்டெடி போ' எனும் கேம் ஷோ. விளையாட்டு எனும் பெயரில் பெண்களை காட்சிப் பொருளாக்குவதாக, இந்நிகழ்ச்சியைப் பற்றி பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்சன் அதில் செய்த செயல் ஒன்று பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


காஞ்சனா படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், பேய் பயத்தில் அவரது அன்னையின் இடுப்பில் அமர்ந்துகொண்டதைப் போல, சீரியல் நடிகை ஒருவரின் இடுப்பில் அமர்ந்து சமீபத்தில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் ரக்சன்.


இத்தனைக்கும் அது குடும்ப பெண்கள் பார்க்கும் டிவி சேனல் எனும் நிலையில், இது போன்ற முகம் சுளிக்க வைக்கும் நிகழ்ச்சிகளால், கலாச்சார சீரழிவினை அந்த சேனல் ஏற்படுத்து வருவதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();