Sunday, 3 June 2018

42 வயதிலும் படுகவர்ச்சி..! அசத்தும் 'புதியகீதை' பட நாயகி

puthiya-keethai-actress-ameesha-patel

திருமணம் ஆனதும், ஆள் அடையாளமே தெரியாமல் காணாமல் போய் விடும் நாயகிகளின் மத்தியில் 42வயதிலும் இளமையாக காட்சியளித்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல்.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயின் புதிய கீதை எனும் திரைபடத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். அவர்  படுகவர்ச்சியாக நடனமாடி இருந்த 'வசியக்காரி' எனும் பாடல் தமிழக இளசுகளை வசியம் பண்ணி இருந்தது.


இதனால் மேலும் பல திரைப்படங்கள், தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில், அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை.

தற்பொழுது நடிப்பை நிறுத்தி விட்டு பட தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், இன்று வரை திருமணமும் செய்துகொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர், தொடர்ந்து தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();