Sunday, 3 June 2018

'பாலிதீன் கவரில்' உடை அணிந்து, ஷாக் கொடுத்த நடிகை...


இந்திய நடிகைகளே பிகினி, டாப்லெஸ் என அரைகுறை ஆடைகளை அணிய தயங்காத நிலையில், ஹாலிவுட் நடிகைகளைப் பற்றி கூறவா வேண்டும். சொல்லபோனால் இந்திய நடிகைகளின் அந்தரங்க போஸ்களுக்கு, ரோல் மாடலாக இருப்பவர்களே அவர்கள் தான்.

அப்படி பட்ட ஹாலிவுட் நடிகைகளையே வியக்கவைக்கும் வகையில் வித்யாசமான அதே சமயம் கவர்ச்சியான உடைகளை அணிந்து பிரபலமானவர் கிம் கர்டாசியன்.


ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளிலும், பல பிரபலங்களுக்கு ஒப்பனையாளராக இருந்தவருமான கிம், தன் வளைவு நெளிவான உடலமைப்பாலும், அதற்கு மேலும் அழகூட்டும் கவர்ச்சி உடைகளினாலும், இன்று சினிமா பிரபலங்களை தாண்டிய பிரபலத்தை சம்பாதித்திருக்கிறார்.

இந்நிலையில் தன் வழக்கமான பாணியில், பாலிதீன் கவரில் செய்ததை போல உடல் அங்கங்கள் தெரியும் உடையை சமீபத்தில் அணிந்து வந்து, பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கிம் கர்டாசியன். இவரது இந்த பாலிதீன் உடைதான் ஹாலிவுட்டில் ஹாட் டாக் ஆக இருக்கும் சூழ்நிலையில், விரைவில் இந்திய நடிகைகள் எவரையேனும் இதே உடையில் பார்க்காலாம். 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();