Thursday, 31 May 2018

'நான்தான்பா ரஜினிகாந்த்' - இணையத்தை கலக்கும் ரஜினி மீம்ஸ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார். மேலும் 2 லட்ச ரூபாய் வரை நிவாரண உதவிகளையும் வழங்கி இருந்த அவர், போராட்டத்தில் போலீசாருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்களிடம் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறார்.

துப்பாக்கி சூட்டிற்கு காரணம் இவர்கள் தான் என மக்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட, அதிமுக மற்றும் பாஜக கட்சியினரை போலவே, 'போராட்டத்திற்கு சமூக விரோத கும்பல்தான் காரணம்' எனவும், அவர்கள் போலீசாரை தாக்கியதாலேயே, துப்பாக்கி சூடு நிகழ்ந்ததாகவும் பேசி, மக்களை ஆறுதல் படுத்த வந்த இடத்தில ரணப்படுத்தி வந்தார்.

மேலும் இளைஞர் ஒருவர், 'நீங்க யாரு..?' என்று கேள்வி கேட்க, நான்தான்பா ரஜினிகாந்த் என பதிலளித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனையும், ரஜினியின் கருத்தையும் மையப்படுத்தி பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை சுற்றி வருகிறது. அவற்றின் தொகுப்பு இதோ..!    

#நான்தான்பா ரஜினிகாந்த்






























Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();