Tuesday, 29 May 2018

'பெல்லி டான்ஸ்'ஸில் இளசுகளை கவர்ந்த, கர்நாடக முதல்வரின் மனைவி குட்டி ராதிகா..!


சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில், முதல்வராக தேர்வானவர் குமார சுவாமி. இவர் தன் மகள் வயது பெண்ணான குட்டி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தியது ஊர் அறிந்த ஒன்றே.

குட்டி ராதிகாவும் குமார சுவாமி அவர்களை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் இவர்களுக்கு, ஷாமிகா எனும் பெண் குழந்தையும் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இயற்கை படத்தின் மூலம் அறிமுகமான குட்டி ராதிகா, குமார சுவாமி அவர்களை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது முதல், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வில்லை.


என்றாலும் கன்னட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர், ஒரு சில டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் இவர், தான் பெல்லி டான்ஸ் ஆடிய காணொளி ஒன்றினை பதிவிட்டு ரசிகர்கள் பலரை கவர்ந்திருக்கிறார்.

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகிய பின்னரும் இளமையான தோற்றத்துடன் இருக்கும் குட்டி ராதிகா ஆடிய இந்த நடனம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();