Wednesday, 2 October 2019

எல்லை மீறும் கவர்ச்சி...! நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


இதுவரை திரைப்படங்களில் நடித்து கிடைத்ததை விட, மிகவும் கவர்ச்சியான உடைகளில் தோன்றியும் பஜாட்டா நடனமாடியும் அதிக பிரபலமாகி விட்டார் வருத்தப்படாத வாலிபர் சங்க திரைப்பட புகழ் ஷாலு சம்மு.

குறிப்பிட்ட திரைப்படத்தில் நாயகி ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்த அவர் தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், வெளியிட்ட கவர்ச்சி நடனம் வைரலானதை தொடர்ந்து,



தற்பொழுது, கவர்ச்சி நாயகிகளையே மிஞ்சும் விதத்தில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஒருபுறம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ரசிகர்கள் பலர் இதற்காக அவரை விமர்சித்தும் வருகின்றனர். 
Disqus Comments
'