Saturday, 12 October 2019

ஐஸ் வாட்டர் அருந்துபவரா..? ஹார்ட் அட்டாக் கண்டிப்பா வரும்... எச்சரிக்கும் காணொளி


சாப்பிட்ட பின் குளிந்த நீர் அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த செய்முறை காணொளி சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது.

முன்பெல்லாம் நமது உணவில் கொழுப்பு என்கிற ஒன்று எடுத்து கொண்டாலும் அதற்கேற்ற உடல் உழைப்புகள் இருந்த காரணத்தினால் உடலில் தங்காது உடனே கரைந்து, எந்த வித பிரச்சனைகளும் இன்றி வாழ முடிந்தது.

ஆனால் இன்றைய கால கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால், அனைத்து வேலைகளும் சுலபமாகிவிட கொழுப்பை சேர்த்து வைக்கும் இடமாகவே நம் உடல் மாறி வருகிறது.

இதன் காரணமாக இதய நோய்களும் அதிகரித்து வருவதை கண்கூடாக நாம் காண முடிகிறது. இந்த அதிர்ச்சிகர தகவல் ஒருபுறம் இருக்க, நாம் அருந்தும் நீரும் இதய நோய் நேர்பட காரணமாக இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் வாலிபர் ஒருவர்.

அதாவது, சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீர் அருந்தினால், உணவில் உள்ள கொழுப்புகள் நீரில் கலந்து ரத்த நாளங்களில் தங்காமல் சென்று விடும். அதுவே குளிர்ந்த நீரில் கொழுப்பு குறைவதில்லை, இதன் காரணமாக நாளங்களில் கொழுப்பு தாங்கும் வாய்ப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்ப்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இதனை விளக்கும் செய்முறை காணொளி இதோ...



Disqus Comments
'