Friday, 4 October 2019

வெள்ளை காரர்களை வாய்ப்பிளக்க வைத்த தமிழர்..! இணையத்தை கலக்கும் வீடியோ


சுற்றுலா வழிகாட்டி ஒருவர் தனது திறமையினால் வாயடடைக்க செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திறமையும், அர்ப்பணிப்பும் இருந்தால் எந்த துறையிலும் சிறந்து விளங்கலாம் என பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் வரலாற்றில் ஏராளம். அப்படி முழு அர்ப்பணிப்போடு தனது சுற்றுலா வழிக்காட்டி பணியை செய்து மேலை நாட்டவர்களை கவர்ந்திருக்கிறார் தமிழர் ஒருவர்.

அழைத்து வந்தோமா, இடங்களை காட்டினோமோ, சந்தேகம் கேட்டால் சொன்னோமா என்றில்லாமல் நம் நாட்டின் பரதநாட்டிய கலையை ஆடி காட்டியே விளக்குகிறார் குறிப்பிட்ட வழிகாட்டி.

அவரது திறமையை கண்டு வியந்தது வெளிநாட்டினர் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கான மக்களும் தான். 

Disqus Comments
'