Thursday, 19 September 2019

இனிமே கவர்ச்சி வீடியோ தான்...! ரசிகர்களை குஷி படுத்திய யாஷிகா


இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா, தனக்கு கிடைத்த கவர்ச்சி நடிகை என்கிற பெயரை சமூக வலைத்தளங்கள் மூலம் கட்சிதமாக தக்கவைத்து வருகிறார்.

அரைகுறை ஆடைகளில் தோன்றி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்த இவர், தற்பொழுது வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கடற்கரையில் குட்டை ஜீன் கால்சாட்டை அணிந்து ஸ்லோ மோஷனில் நடந்து வர, இந்த காட்சியை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார் யாஷிகா.




Disqus Comments
'