Tuesday, 10 September 2019

அரசியலுக்கு அட்வான்ஸ் புக்கிங்... முரட்டு குத்து நடிகையின் சாமத்தியம்


பெரும்பாலான திரைத்துறை பிரபலங்கள் சினிமாவில் முன்னணி நடிக நடிகைகளாக வளர்ந்து பின்னர் மார்க்கெட் தேய ஆரம்பிக்கும் சமயங்களில் தான் அரசியல் என்ட்ரி குறித்து பேச துவங்குவர்.

ஆனால் தமிழ் சினிமாவின் இந்த வழக்கத்திற்கு மாறாக, ஓரிரு படங்கள் கூட ஒழுங்காக நடித்திராத நிலையில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்து இருக்கிறார் இந்த முரட்டு கவர்ச்சி நடிகை.

டபுள் மீனிங் வசனங்கள் கொண்ட அடல்ட் ஒன்லி திரைப்படத்தில் பச்சை பச்சையாக பேசி பிரபலமானவர் இந்த நடிகை. அதன் பின்னர் தொடர்ச்சியாக கிளாமர் வேடங்களில் நடித்து வரும் இவர் திரைத்துறையில் ஒரே ஒரு முறை தல நடிகருடன் ஜோடிபோட்டு விட்டு,

முழு நேர சேவகியாக, அரசியலில் சேவை செய்ய காத்திருப்பதாக கூறி, அரசியலுக்கும் அட்வான்ஸ் புக்கிங் ஒன்றை போட்டு வைத்திருக்கிறார். 
Disqus Comments
'