Thursday, 12 September 2019

பின்னழகை காட்டி அமெரிக்காவுக்கு அழைக்கும் தமன்னா!!! வைரலாகும் படுகவர்ச்சி புகைப்படம்


தமிழ், தெலுங்கு திரைதுறைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தவர் நடிகை தமன்னா. முன்பு போல படவாய்ப்புகள் இல்லை என்றாலும் நடிக்கும் ஓரிரு படங்களிலும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டு விடுகிறார்.

இந்நிலையில் இவர் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம், ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கிறது. படவாய்ப்புகள் குறைவு என்பதனால் அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் தமன்னா.

இந்த வரிசையில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நடன நிகழ்ச்சிக்காக, நடன பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், பின்னழகை காட்டி போஸ் கொடுத்து அந்நிகழ்ச்சிக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு  வருகிறார்.

Disqus Comments
'