Tuesday, 10 September 2019

'விஜய்-ரஜினியை' நெருங்க கூட முடியாத அஜித்... டாப் 5 இடங்களை பிடித்த நடிகர்கள் இதோ


தமிழ் சினிமாவில் கிங்காக இருந்தாலும், நடிகர் அஜித்தின் படங்களுக்கு பிற நடிகர்களை ஒப்பிடும் போது வெளிநாடுகளில் வரவேற்பு குறைவு தான். இந்நிலையில் இதனை நிரூபிக்கும் படி வெளியாகி இருக்கிறது, வெளிநாடுகளில் தென்னிந்திய திரைப்படங்களின் வசூல் விவரம்.

பிரமாண்டமாக உருவாகும் தென்னிந்திய திரைப்படங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அப்படி வெளிநாடு வாழ் இந்திய ரசிகர்கள், வெளிநாட்டு மக்கள் என ஓவர் சீஸ் ரசிகர்களை கவர்ந்து அதிக வசூல் குவித்த டாப் 6 திரைப்பட லிஸ்ட்இதோ.

1. பாகுபலி-2 - 61 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. 2.0 - 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. எந்திரன் - 15.23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் 4. பாகுபலி - 14.38 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. கபாலி - 14.23 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
6. மெர்சல் - 11.89 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

இந்த லிஸ்டில் நடிகர்கள் பிராபஸ் மற்றும் ரஜினியின் திரைப்படங்கள் மட்டுமே முதல் 5 இடங்களை பிடித்திருக்கும் நிலையில், நடிகர் விஜய் 6 வைத்து இடத்தில் இருக்கிறார்.

மேலும், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களில் ஒருவரான அஜித் இந்த லிஸ்டில் முதல் 10 இடங்களை கூட பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Disqus Comments
'