Wednesday, 4 September 2019

மத வெறியா.? காம வெறியா.? பசுமாட்டை சீரழித்த இஸ்லாமிய இளைஞர்கள்


பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள்தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று பார்த்தால், நாட்டில் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ? என அச்சப்பட வைத்திருக்கிறது திருப்பூரில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று.

திருப்பூரில் விவசாயம் செய்து வாழ்க்கையை நகர்த்தி வரும் கருப்பசாமி என்ற வீட்டில், பசுமாடு ஒன்றினை வளர்ந்து வந்திருக்கிறார். சில நாட்களாக மாலை வேளைகளில் நன்றாக காணப்படும் மாடு, காலை நேரங்களில் சோர்வாகவும் உடல் நலம் குன்றியும் காணப்பட்டதை கண்டு கவலை அடைந்த அவர், அன்றிரவு மாட்டை காண வந்திருக்கிறார்.

ஆனால் மாடு அங்கே இல்லாததை அறிந்து அருகில் தேடிய அவர், மூன்று வாலிபர்கள் மாட்டினை வன்புணர்வு செய்ததை கண்டு அதிர்ந்த நிலையில், அருகில் இருந்தவர்களின் உதவியோடு கையும் களவியுமாக அந்த இளைஞர்களை பிடித்திருக்கிறார்.

மேலும் அவர்கள் வாயில்லா ஜீவனென்றும் பாராது செய்த கொடுமையை எண்ணி, பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்ததுடன் காவல் துறையிடமும் ஒப்படைத்து இருக்கின்றனர்.

 போலீஸ் விசாரணையில் குறிப்பிட்ட இளைஞர்கள் பீகார் மாநிலத்தை சார்ந்த, இஸ்மாயில், அன்வர், நூர்முகமத் என்றும் பல்லடத்தில் உள்ள கோழி  பண்ணையில் வேலை செய்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

Disqus Comments
'