Friday, 27 September 2019

குளிர்பானம் வாங்க வந்த சிறுமி...! குழந்தை கொடுத்து அனுப்பிய காமுகன்...! சென்னையில் பரபரப்பு


சென்னை திருவொற்றிரியூர் பகுதியில் 17வயது பெண்ணை கற்பமாக்கிய காமுகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

திருவொற்றியூர் புதுவண்ணாரபேட்டையே சேர்ந்தவர் முகமது அலி. 39 வயதான இவர் அப்புகுதியில் குளிர்பான கடை நடத்தி வந்திருக்கிறார். இவரது கடைக்கு அப்புகுதியை சேர்ந்த 17 வயது பெண் குளிர்பானங்கள் வாங்க வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பள்ளி மாணவி என்றும் பாராது, அவர் மீது ஆசை கொண்ட முகமது அலி, ஆசை வார்த்தைகள் கூறி தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார். மேலும் இதனை வெளியே யாரிடமும் சொன்னால் பிரச்சனை உனக்குத்தான் என மிரட்டியும் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சில வாரங்களாக அந்த பெண், வாந்தி, மயக்கம் என அவதிப்பட்டு வர மருத்துவரிடம் அழைத்து சென்ற பெற்றோர், அவர் 7 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியிடம் விசாரித்தததில் அவர் நடந்தை கூற, முகமது அலி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர் போக்க்ஷே சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.    
Disqus Comments
'