Tuesday, 24 September 2019

மாணவிகளுடன் சாமியார் நிர்வாண மசாஜ்...! சிக்கிய வீடியோ ஆதாரம்


கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்த் செய்த லீலைகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் மத்திய அமைச்சரும், பல்வேறு கல்லூரிகளை நடத்துபவருமான சுவாமி சின்மயானந்த் மீது, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.



மாணவி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் சின்மயானந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தினமும் காலை ஆறு மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் மாணவிகளை மசாஜ் செய்ய சொல்லி கொடுமை படுத்திய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது.

இது குறித்த வீடியோ ஆதாரமும், மாணவி போலீசாரிடம் அளித்துள்ள நிலையில் இந்த தகவல் கேட்போரை கதிகலங்க வைத்து இருக்கிறது.
Disqus Comments
'