Saturday, 14 September 2019

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் குறையாத அழகு...! ரசிகர்களை கவரும் அசின்


எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஸ்மி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசின்.

பின்னர் அஜித், விஜய், கமல், சூர்யா என பெரும்பாலான முன்னனி நடிகர்களுடன் ஜோடிபோடும், முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம்வந்தார்.

பின்னர் பாலிவுட் சென்றும் ஒரு கலக்கு கலக்கிவிட்டு, தொழிலதிபர் ராகுல் சர்மா என்பவரை மணந்து கொண்டு, சினிமாவுக்கு டாட்டா காட்டினார். இந்த தம்பதிக்கு அரின் என்ற இரண்டு வயது குழந்தையும் உள்ளது.

பெரும்பாலான நடிகைகள் குழந்தை குட்டி என்று ஆன பின்பு, அடையாளம் தெரியாத அளவுக்கு எடை கூடி விடும் நிலையில் அசினோ, அவரது முதல் படத்தில் பார்த்தது போலவே இளமை பொலிவுடன் இருக்கிறார்.

இப்பொழுதும் உடலில் கவனம் செலுத்தி ஃபிட்டாக இருக்கும் அசினை, விரைவில் திரைக்கு வருமாறும் ரசிகர்கள் அழைப்பு விடுத்தது வருகின்றனர்.     
Disqus Comments
'