Tuesday, 30 July 2019

நான் தான் ரம்யாவை இழுத்து வச்சு உம்மா கொடுத்தேன்..! சர்ச்சையை கிளப்பும் அமலாபால்


ஆடை படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய உதட்டு முத்த காட்சி குறித்து பேசி இருக்கிறார் நடிகை அமலாபால்.

ரத்ன குமார் இயக்கத்தில், அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ஆடை. இந்த திரைப்படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது போல,

சக நடிகை ரம்யாவுடன் உதட்டு முத்த காட்சியில் நடித்ததும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய நடிகை அமலாபால்,



ஒரு பெண்ணும் பெண்ணும் உதட்டில் முத்தம் கொடுத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இயக்குனர் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் ஏதேனும் செய்யுங்கள் என்று தான் கூறினார். நான் தான் ரம்யாவை இழுத்து வைத்து உம்மா கொடுத்தேன் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
Disqus Comments
'