Monday, 10 June 2019

சேலையிலும் இம்புட்டு கவர்ச்சியா..? ரசிகர்களை வாய்பிளக்க வைத்த யாஷிகா


இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என அடுத்தடுத்த நிகழ்வுகளின் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர் நடிகை யாஷிகா. இந்த பிரபலத்தின் காரணமாக தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தவண்ணம் உள்ளது.

மேலும் தனது கவர்ச்சிக்கு ரசிகர்களான நெட்டிசன்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் விதத்தில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களால் தனது சமூக வலைத்தள பக்கத்தை நிரப்பி வருகிறார்.

இதனால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவரும் இவர் எதனை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();