Wednesday, 19 June 2019

டிவி சேனல்களில் யார் கிங்கு தெரியுமா..? டாப் 3 லிஸ்ட் இதோ


சினிமாவில் தான் எந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் டாப் என்ற பட்டியல் போடப்படுகிறது என்றால், டிவி சேனல்களிடையேயும் இந்த வாடிக்கை தற்பொழுது துவங்கி இருக்கிறது.

டிவி சேனல்களின் மதிப்பும், விளம்பர தொகையும் TRP எனும் கணக்கீட்டின் படியே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சேனலை எத்தனை வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர் என்பதே அந்த கணக்கீடு.

இதன் அடிப்படையில், சின்னத்திரை உலகில் முதலிடத்தில் இருப்பது பழமை வாய்ந்த சன் டிவி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் இந்த சேனல் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்க காரணமாக அமைந்து இருக்கிறது.

அதனை தொடர்ந்து இளசுகளிடம் பிரபலமான ஷீ தமிழ் மற்றும் விஜய் தொலைகாட்சி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதன் படி, குறிப்பிட்ட சேனல்களில் சென்ற வாரம் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சிகளின் முழு விவரம் இதோ.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();