Saturday, 1 June 2019

கணவரை பப்ளிக்காக கிஸ் அடித்த நடிகை ஸ்ரேயா!!! வைரலாகும் புகைப்படம்


தமிழில் ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்ட நடிகை ஷ்ரேயா கடந்த ஆண்டு ரஸ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண புகைப்படங்கள், தகவல்கள் வெளியானாலும் எந்த வித அதிகாரபூர்வ தகவலையும் தனது தரப்பில் இருந்து வெளியிடாமல் இருந்து வந்தார் ஸ்ரேயா.

திருமணம் ஆகி சுமார் 1 வருட காலம் கடந்து விட்ட நிலையில், முதன் முறையாக தான் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சுற்றுலா பிரியையான இவர், சமீபத்தில் கணவருடன் மெக்சிகோ சென்றிறுந்த நிலையில், அன்பு கணவருக்கு முத்த மழை பொழிந்த புகைப்படங்களை வெளியிட்டு தனது ஒரு வருட விரதத்தை கழித்திருக்கிறார்.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();