Wednesday, 12 June 2019

வருஷத்துக்கு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்துவேன்...! சர்ச்சை நாயகியின் சர்ச்சையான ஆசை


தெலுங்கு திரையுலகின் சர்ச்சை நாயகியான ஸ்ரீ ரெட்டி, அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். தற்பொழுது தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற கவனம் செலுத்தி வருபவரான இவர், ரசிகர்களின் கேள்விக்கு அண்மையில் பதில் அளித்தார்.

அப்பொழுது, திருமணம் குறித்த கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட, தனது பாணியில் சர்ச்சையான முறையில் பதில் அளித்து இருக்கிறார். குறிப்பிட்ட கேள்விக்கு,



என் அம்மா,அப்பா தவிர யார் மீதும் நிலையான அன்பு எனக்கு வராது. ஒருவருடன் ஒரு வருடம் தான் குடும்பம் நடத்த முடியும். அதற்கு மேல் போர் அடித்து விடும்.

இதனால் தான் எனக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை. எனக்கு புதிய காதல்தான் அடிக்கடி தேவை படும். நான் ஒரு பிளே கேள்! என பதிலளித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். 
Disqus Comments
'