Tuesday, 11 June 2019

உடலை காட்ட சொன்ன ரசிகர்...! போட்டோ போட்டு ஆசையை நிறைவேற்றிய நடிகை


வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நாயகியின் தோழியாக, ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருந்தவர் ஷாலு. அந்த கதாபாத்திரம் அவருக்கு காமெடி நடிகை எனும் அந்தஸ்தை வழங்கி இருக்க, நான் காமெடி நடிகை அல்ல கவர்ச்சி நடிகை என சமூக வலைத்தளங்கள் மூலம் அதிரடி காட்டி வருகிறார் இந்த கறுப்பழகி.

முன்னதாக ஒரு வித வெளிநாட்டு கலாச்சார நடனத்தை ஆடி, ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

ஒரு முறை ஜிம்மில் அரைகுறை ஆடையில் உடற்பயிற்சி செய்யும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அவர், வீட்டில் எழுந்த பிரச்சனை காரணமாக நீக்கி விட்டார்.

இது குறித்து, 'உங்களது பிட்டான உடலை காட்டும் புகைப்படத்தை ஏன் நீக்கினீர்கள்' என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அந்த ரசிகருக்காக மீண்டும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு அவரது ஆசையை நிறைவேற்றி வைத்தார்.  


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();