Wednesday, 12 June 2019

பெரிய அய்யாவுக்கு செண்பாவுக்கும் காதலா..? நெட்டிசன்கள் செய்த சேட்டையை பாருங்க


தமிழ் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தான். சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடர் இரண்டு வருடங்களை நெருங்க இருக்கிறது.

வழக்கமான தமிழ் சீரியல்களை போல இழு இழு என இழுத்துக்கொண்டு செல்ல, வழக்கம் போல இதனையும் கலாய்த்து தள்ள துவங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

மாமனார் மருமகளுக்கிடையே ஒரு எமோஷனலான நிகழ்வுகள் தற்பொழுது அந்த தொடரில் சென்று கொண்டிருக்க, பத்ரி பட விவேக் பாணியில், ரியல் வாய்சை நீக்கி விட்டு, ரெமோ படத்தின் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேசை ப்ராபோஸ் செய்யும் காட்சியின் ஒலியை இணைத்து அதகளம் செய்து இருக்கின்றனர் நெட்டிசன்கள்.






Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();