Tuesday, 11 June 2019

குடித்து விட்டு செம போதையில் ஃபோட்டோ போட்ட ரைசா.. வறுத்தெடுத்த ரசிகர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தால் ஒரு விளம்பர மாடலாக இருந்த தன்னை, நாயகியாக தரம் உயர்த்தி கொண்டவர் நடிகை ரைசா வில்சன்.

பியார் பிரேமா காதல் எனும் திரைப்படத்தில் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட சமூக வலைதள புகைப்படம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

மிட் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு, பிரபல உடை வடிவமைப்பாளர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினையும் ரைசா வெளியிட்டிருந்த நிலையில், அவர் புல் போதையில் இருந்ததை போட்டோவை பார்த்தே கண்டுபிடித்து விட்ட ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே, இவர் புகை பிடித்து ரசிகர்களிடம் சிக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.











Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();