Saturday, 22 June 2019

கவர்ச்சி அவதாரம் எடுத்த டிடி..! கருப்பு உடையில் கண்ணை கவரும் புகைப்படம் இதோ


கிட்டத்தட்ட 20 வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அசத்தி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி நாயகியாக இருப்பது நாம் அறிந்ததே.

தெலுங்கு திரையுலகில் தன்னை விட 10 வயது இளைய நாயகனுக்கு ஜோடியாக இருக்கும் இவர், வயது தெரியாமல் இருக்க ஜிம்மிற்கு சென்று உடலை பிட்டாக வைத்து கொள்வதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் 34 வயதிலும் டீனேஜ் பெண் போல தோற்றமளிக்கிறார். மேலும் தனது இளமை பொலிவை ரசிகர்களுக்கு காட்ட, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், கருப்பு நிற உடையில் கண்ணை கவரும் புகைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();