Friday, 21 June 2019

'அஜித்'தின் மூன்று பட சாதனைகளை மொத்தமாக முறியடித்த 'பிகில்' - தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்


விஸ்வாசம், விவேகம், நேர்கொண்ட பார்வை என மூன்று படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனைகளை மொத்தமாக முறியடித்து இருக்கிறது விஜயின் பிகில்.

அதாவது அதிகாரபூர்வ அறிவிப்பு நடிகர் விஜய் வெளியிட்ட சுமார் ஒரே மணி நேரத்திற்குள் அந்த பதிவை 50 முறை ரசிகர்கள் ரீட்வீட் செய்து இருக்கின்றனர்.

இது எவ்வளவு பிரமாண்டம் என்றால், அஜித்தின் விஸ்வாசம், விவேகம், நேர்கொண்ட பார்வை என அனைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்களின் ஒரு மணி நேர ரீடிவீட் எண்ணிக்கைகளை கூட்டினால் கூட, இந்த பிகில் திரைப்படத்தின் சாதனையை நெருங்க கூட முடியவில்லை என்பதுதான்.

இப்படியொரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி காட்டிய விஜய் ரசிகர்கள், இன்னமும் பல சாதனைகளை முறியடிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();