Wednesday, 19 June 2019

கடும் குளிரிலும் அரைகுறை ஆடையில் போஸ்..! ரசிகர்களை மிரள வைத்த ப்ரியா ஆனந்த்


நடிகை ப்ரியா ஆனந்த அமேரிக்க சுற்றுலா சென்றுள்ள நிலையில், தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

வாமனன் படத்தில் அறிமுகமாகி, எதிர் நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ப்ரியா ஆனந்த். இடைமட்ட நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர்,

முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறுவதற்கு முன்னதாகவே மார்க்கெட் போய், தற்பொழுது காமெடி நடிகர் RJ பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு சென்று விட்டார்.

என்றாலும் மனம் தளராத அவர், மீண்டும் நல்ல பட வாய்ப்புகளை பெற எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();