Friday, 10 May 2019

காதலை சொன்ன இளம் நடிகை!!! தேடி வந்த வம்பு!!! தெறித்து ஓடிய சிம்பு!!!


திரைத்துறையில் பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் சிம்பு. இதன் காரணமாக இவருக்கு சர்ச்சை நடிகர் என்ற புனை பெயரே திரைத்துறையில் உள்ளது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை தொடர்ந்து தற்பொழுது சர்ச்சைகள் வேண்டாம் என விலகி, தான் உண்டு தன் வேலை உண்டு என முற்றிலும் புதிய ஒருவராக அவதாரம் எடுத்து இருக்கிறார்.

இப்படி தான் விட்டாலும் சர்ச்சைகள் விடாது என்கிற கதையாக, தேடி சென்றிருக்கிறது ஒரு பஞ்சாயத்து. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.


அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகர் மகத்தின் வாயிலாக சிம்புவுடன் பழகும் வாய்ப்பை பெற்ற அவர், வம்படியாக உங்களை காதலிக்கிறேன் என ப்ரபோஸ் செய்ய, எனக்கு அப்படியொரு எண்ணமில்லை என மறுத்து விட்டாராம் சிம்பு.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();