Thursday, 2 May 2019

ரியல் லேடி சூப்பர் ஸ்டார் சாய்பல்லவி!!! படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்னதான் நயன்தாராவாக இருந்தாலும், நடிகை சாய்பல்லவியின் உழைப்பு மற்றும் நடவடிக்கைகள் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான் என ரசிகர்களை புகழ வைத்திருக்கிறது.

'தோல்வி பட தயாரிப்பாளர் தனக்கு கொடுக்க வந்த சம்பள பாக்கியை வாங்க மறுத்தது, கோடி ரூபாய் விளம்பர வாய்ப்பை பொது நலம் கருதி தவிர்த்தது' என திரைத்துறையினரையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார் சாய்பல்லவி.

இந்நிலையில் NGK திரைப்பட படப்பிடிப்பில் நிகழ்ந்த சாய்பல்லவி குறித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றினை பகிர்ந்திருந்தார் நடிகர் சூர்யா. அவர் கூறியதாவது, 'இயக்குனர் ஓகே சொல்லிவிட்ட போதும், இது போதாது இன்னமும் நடிக்கிறேன் என மெனெக்கெட்டார் சாய்ப்பல்லவி.

மேலும் தான் அதிக டேக் வாங்கினால், 'தன்னால் தான் படப்பிடிப்பு தாமதமாவதாக கண்ணீர் விட்டு அழுதார்' அந்த அளவிற்கு டெடிகேஷனான நடிகைஅவர்' என புகழ்ந்திருந்தார் சூர்யா.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();