Thursday, 30 May 2019

இதிலும் சூப்பர் ஸ்டார் தான் நம்பர் ஒன்!!! ஓரம் கட்டப்பட்ட 'விஜய்-அஜித்'


தமிழ் சினிமாவில் இப்பொழுது ரசிகர்கள் அடிப்படையில் வேண்டுமானால் அஜித், விஜய் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பின்னுக்கு தள்ளி இருந்தாலும், உலகளாவிய வசூல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ரஜினியே முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், முதல் நாளில் ஒரே தியேட்டரில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட திரைப்படம் எது என்பது குறித்த புள்ளிவிவரத்திலும் ரஜினி முதலிடம் பிடித்து இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல 'ஜாஸ் சினிமாஸ்' திரையரங்கின் புள்ளிவிவர அடிப்படையில் ஒரே நாளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

#2Point0 - 47 shows • #Sarkar - 43 shows • #Mersal - 43 shows • #Kabali - 40 shows • #Vivegam - 32 shows
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();