Breaking News

யாருக்கு வயசாகிடுச்சி??? படுக்கவர்ச்சி புகைப்படத்தால் கவர்ந்திழுக்கும் நடிகை


சில ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்து வரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு, நடுத்தரமான புகழை சம்பாதித்த நடிகை பூனம் பாஜ்வா.

காலப்போக்கில், படவாய்ப்புகள் குறைய சுந்தர் C போன்ற இயக்குனர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்பொழுது அவ்வப்போது வந்து கவர்ச்சி காட்டிவிட்டு செல்லும் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் வயதாகி விட்டது என கலாய்க்கப்பட்டார்.

மாடர்னாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டதை தொடர்ந்து இந்த விமர்சனங்களை சந்தித்த நடிகை, 'யாருக்கு வயசாகிடுச்சி, நான் இன்னும் அழகு பதுமை தான்' என விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேலும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.