Sunday, 5 May 2019

மாம்பழம்!!! இரட்டை அர்த்ததோடு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட அமலாபால்


சினிமா பிரபலங்கள் செய்யும் சிறு தவறுகள் கூட பெரிய அளவில் ரசிகர்களால் பிரச்னையாக்கப்படும். அப்படி தவறுதலாக உபயோகித்த இரட்டை அர்த்த வார்த்தையால் ரசிகர்களிடம் சிக்கி தவித்து வருகிறார் நடிகை அமலாபால்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் நடிகைகளில், அமலாபாலும் ஒருவர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் இவர், அண்மையில் தான் மஞ்சள் நிற உடையில் தோன்றியிருந்த புகைப்படம் ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

அதன் தலைப்பாக, 'இன்று நான் மகிழ்ச்சியான மாம்பழம்' என பதிவிட்டிருந்தார். சாதாரண வார்த்தைகளுக்கும் இரட்டை அர்த்தங்களை சமீப கால சினிமா கொடுத்துள்ள நிலையில், மாம்பழத்திற்கும் வேறு ஒரு இரட்டை அர்த்தம் வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், அமலாபாலின் பதிவை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் பலர், அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();