Breaking News

சிம்புவுடான காதல் தோல்வி!!! ஆளே மாறிய ஐஸ்வர்யா!!! ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவனத்தை பெற்ற இளம் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அந்த நிகழ்ச்சி முழுவதும் சண்டை, சச்சரவு என அடாவடி பெண்ணாக ரசிகர்களின் மனதில் பதிந்திருந்த இவரது இமேஜை ஒரு சிங்கிள் புகைப்படம் மாற்றி இருக்கிறது.

மிகவும் அடக்கமான பெண்ணாக அவர் தோன்றி இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தில் வழக்கதிற்கு மாறாக மிகவும் அழகாக தோன்றி இருந்தார். அதனை கண்டு வாய்பிளந்த ரசிகர்கள் பலர், 'காதல் தோல்வியின் எபெக்ட்டா இது' என வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சிம்புவுடன் பழகும் வாய்ப்பை பெற்ற ஐஸ்வர்யா, அவர்மீது காதலில் விழுந்ததுடன், பிரபோஸும் செய்து விட, 'நான் உன்ன அப்படி நினைக்கல!!' எனக்கூறி நிராகரித்து இருந்தார் சிம்பு.