Friday, 17 May 2019

20 வருடங்களுக்கு முன் உறவினர் செய்த உதவி!!! நன்றி மறவாமல் கைகொடுத்த விஜய்


20 வருடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் செய்த உதவியை மறவாமல், தற்பொழுது கைகொடுத்து இருக்கிறார் நடிகர் விஜய். தான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் தனது படங்களை தயாரிக்க முன்வந்தவர் உறவினர் பிரிட்டோ.

இந்நிலையில் அவர் செய்த இந்த உதவியை மனதில் கொண்டு, அட்லீ திரைப்படத்தை தொடர்ந்து, தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை குறிப்பிட்ட உறவினருக்கு நடிகர் விஜய் வழங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் எனும் இளம் இயக்குனர் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் கோலிவுட் திரையுலகை வலம் வருகிறது.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();