Breaking News

'சூப்பர் ஸ்டாரால்' நெருங்க கூட முடியாத தளபதியின் சாதனை!!! இவ்வளவு வித்யாசமா???


இந்திய திரையுலகில் முடி சூடா மன்னனாக பிரபலமடைந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். உலக சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கும் பட்சத்தில், உலக வசூலில் தமிழ் சினிமாவில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாராலேயே, அருகில் கூட நெருங்க முடியாத சாதனையை நடிகர் விஜய் படைத்தது வைத்து இருக்கிறார். அதாவது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியான 1 மணி நேரத்தில் சுமார் 6,80,000 லைக்குகளை அள்ளி இந்திய சினிமாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்தது.

இதனை அடுத்து உள்ள விஸ்வாசம், மெர்சல் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது  இடத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படம் உள்ளது. அதுவும் 4 மடங்கு எனும் மாபெரும் வித்யாசத்தோடு.

குறிப்பிட்ட திரைப்படங்களில் டீசர் லைக்ஸ் விவரங்கள் அடங்கிய லிஸ்ட் இதோ.

Top Liked Tamil Teaser/Trailer in 1 Hour :- #Sarkar - 680+ K #Viswasam - 573 K #Mersal - 401 K #Petta - 168 K #2Point0- 142 K #TSK - 130 K #Kaappaan - 115 K #NGK - 104 K #Maari2 - 100 K