Monday, 15 April 2019

சேலையிலும் இம்புட்டு கவர்ச்சியா..? ரசிகர்களை கட்டிப்போட்ட நிவேதா பெத்துராஜ்


ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

மதுரையை சேர்ந்த தமிழ் பெண் என்றாலும், வட இந்திய நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்துவரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

பெரும்பாலும், மாடர்ன் உடையிலேயே படுக்கவர்ச்சி காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் இவர், தற்பொழுது சேலையிலும் கவர்ச்சி காட்டி வியக்க வைத்திருக்கிறார்.

மிகவும் வித்யாசமான டிசைனர் புடவையில் அவர் தோன்றி இருக்கும் குறிப்பிட்ட போட்டோசூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();