Breaking News

உள்ளாடை இன்றி கிளாமராக வந்த பிளாக் விடோ..! வைரலாகும் அவென்ஜர்ஸ் நடிகையின் புகைப்படம்


உலக புகழ் பெற்ற, அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்கார்லெட் ஜோஹான்சன் . இவருக்கு இந்தியாவிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு.

இவரது நடிப்பில் விரைவில், 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஸ்கார்லெட் ஜோஹான்சன் உட்பட பிற நடிகர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இப்படியொரு நிகழ்வில் படுக்கவர்ச்சி உடையில் தோன்றி  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஸ்கார்லெட் ஜோஹான்சன். அவரது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.