Breaking News

'விஜய்-அஜித்'தால் நெருங்க கூட முடியாத தனுஷின் சாதனை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


இன்றைய இணையயுகத்தில், ஒரு திரைப்படம் கடக்கும் ஒவ்வொரு மைல் கல்லையும், பிற படங்களோடு ஒப்பிட்டு டாப் 10 லிஸ்ட் போட்டு கொண்டாட துவங்கி விட்டனர் ரசிகர்கள்.

அப்படிப்பட்ட லிஸ்டுகளில், அதிக சம்பளம் மற்றும் உலக வசூலில்  ரஜினியும், தமிழக வசூலில் விஜயும் முதலிடம் பிடிக்க மற்ற நடிகர்களோ அருகில் கூட வர முடியவில்லை.

இப்படி இருக்க, யூட்யூபில் அதிக பார்வையை பெற்ற நடிகர்களின் பாடல்கள் எனும் லிஸ்டிலோ, ரஜினி, விஜய், அஜித் என நெருங்க கூட முடியாத உயரத்தில் இருக்கிறார் தனுஷ்.

குறிப்பிட்ட லிஸ்டில் இடம் பெற்றுள்ள, பாடல்கள் மட்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

1. ரௌடிபேபி (மாரி-2) - 381 மில்லியன்
2. கொலவெறி டி (3) - 178 மில்லியன்
3.வாயாடி பெத்த புள்ள (கனா) - 108 மில்லியன்
4. குலேபா (குலேபகாபலி) - 104 மில்லியன்
5. ஆளப்போறன் தமிழன் (மெர்சல்) - 100 மில்லியன்