Friday, 26 April 2019

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இவ்வளவு கவர்ச்சியா..?? வைரலாகும் தொகுப்பாளரின் புகைப்படம்


திருமணமாகிவிட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடும் காலம் மாறி, தற்பொழுது திருமணமான நடிகைகளும் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

இவர்களை போலவே சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் தங்களது நம்பிக்கையை கைவிட்டுவிடவில்லை. திவ்ய தர்சினி, விஜே ரம்யா போன்ற திருமணமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இன்றும் திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

இவர்களை போலவே பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான  அஞ்சனாவும் திரைத்துறையில் வாய்ப்பு தேடி வருவதாக தெரிகிறது. இவர் கடந்த 2016ம் ஆண்டு கயல் திரைப்பட நாயகன் சந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு 1 வயதில் குழந்தையும் உள்ள நிலையில், தன் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து விதவிதமான மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.

Disqus Comments
'