Breaking News

வாயை திறந்தாலே கெட்ட வார்த்தை...! திரையுலகை மிரளவைக்கும் முன்னணி நடிகை


'நடிகைன்னா, கலர் கலரா ட்ரெஸ் போட்டுக்கிட்டு, கவர்ச்சி காட்டிகிட்டு, நடிகர் வந்ததும் ரொமான்ஸ் பண்ணுறவன்னு நினைச்சியா, நான் வேற மாதிரி வம்பாகிடும்' என திரையுலகினரை மிரள வைத்து வருகிறாராம் இந்த முன்னணி நடிகை.

பாடகியாக அறிமுகமாகி, பிற நடிகைகள் நடிக்க தயங்கும் வேடங்களிலும் அசால்டாக நடித்து கிளாப்ஸ் அள்ளியவர் இந்த நடிகை. உதட்டு முத்தம், படுக்கையறை காட்சி, கெட்ட வார்த்தை காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், நிஜ வாழ்விலும் கெட்ட வார்த்தையாகவே பேசி அதிர வைக்கிறாராம்.

சமீபத்தில் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட, பத்திரிக்கையாளர்களை விளாசி தள்ள, திரையுலகினர், பத்திரிக்கையாளர்கள் என நடிகையை கண்டாலே ஒரு அடி தள்ளி நிற்கின்றார்களாம்.

அடியாத்தி.. ரியல் சொர்ணாக்காவா இருப்பாங்க போலயே..!