Breaking News

விஜய் டிவி ஜாக்லினுக்கு 'லிப் கிஸ்' அடித்த வாலு பையன்... அவரே வெளியிட்ட வீடியோ


சமூக வலைத்தளங்களில் தங்களது ரசிகர்களை கவர விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் திரைத்துறை பிரபலங்கள் வெளியிடுவது வழக்கம்.

அப்படி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, விஜய் டிவி பிரபலம் ஜாக்லின் வெளியிட்டுள்ள வீடியோ. நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று வெள்ளி திரையிலும் நடித்து வருபவர் ஜாக்லின்.

Also read | 55 வயதில் இவ்வளவு அழகா.? நடனமாடி கவர்ந்த அம்பானியின் மனைவி  

இவர், புருனோ எனும் நாய் ஒன்றினை வளர்த்து வர, அது தனக்கு செல்லமாக முத்தம் கொடுக்கும் காணொளியை பகிர்ந்திருக்கிறார் ஜாக்லின். அவர் போதும் போதும் என்று கெஞ்சினாலும், விடாது முத்த மழை பொழியும் 'ப்ருனோ' இணைய வாசிகளையும் கவர்ந்துள்ளது.