Breaking News

விஜய் டிவி ஜாக்லினுக்கு இப்படியொரு திறமையா..? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, வெள்ளி திரையிலும் கால்பதித்து விட்டார் ஜாக்லின். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் சகோதரியாக அசத்தி இருந்த இவர் தற்பொழுது நாயகியாகும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்.

அதன் முதற்கட்டமாக விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே சற்று மாறுதலாக தனது மற்றொரு திறமையை நிரூபிக்கும் படி, அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | 'நாய் கடிச்சி குதறிடுச்சா...?' ரித்திகாவின் கந்தல் உடையை கலாய்த்த நெட்டிசன்கள்   

நடிப்பிலும், நிகழ்ச்சி தொகுப்பிலும் தனது திறமையால் பலரையும் கவர்ந்த ஜாக்லின், ஓவியத்திலும் ஒரு கலக்கு கலக்குபவர் என்பதை வெளிக்காட்டியுள்ளது குறிப்பிட்ட புகைப்படம்.