Tuesday, 19 March 2019

இப்ப்ப்புடி இருந்தா யாருக்குத்தான் பிடிக்காது..? வாய்பிளக்க வைக்கும் தமன்னா..!


தமிழ், தெலுங்கு திரையுலகில் அழகில் மட்டுமல்லாது கட்டுமஸ்தான உடலிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர்.

அறிமுகமானது முதல் இன்றுவரை தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வரும் இவருக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டாலும், முன்னணி நாயகிக்கான மவுசு இன்றும் உள்ளது.


ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகை, இவரது அழகை வர்ணித்து, ஆணாக பிறந்திருந்தால் இவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறும் அளவிற்கு சக கலைஞர்களிடம் நல்ல பெயரையும் சம்பாதித்து இருக்கிறார். 

Also Read | ஆத்தாடி என்ன உடம்பி...! தோனியின் காதலி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்   

அவ்வப்போது, ஐட்டம் சங்குகளில் நடனமாடியும் ரசிகர்களை கவரும் இவர், சமீபத்தில் நடித்து வெளிவந்த F2 எனும் தெலுங்கு திரைப்படத்தில் ரசிகர்களுக்கு ஒரு கவர்ச்சி விருந்தே அளித்திருந்தார்.


இதற்கு மேலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் அவரது நடிப்பில் விரைவில் தேவி-2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();