Monday, 25 March 2019

கவர்ச்சியில் கண்கூச வைத்த தமிழ் நடிகைகள்...! ஃபிலிம் பேரில் நடந்த கூத்து


திரையுலகின் கௌரவமிக்க விருது வழங்கும் விழாக்களில் ஒன்றான ஃபிலிம்பேர் நிகழ்ச்சியின் 64வது ஆண்டு விழா நேற்று கோலாகலாமாக நடைபெற்றது.

விருது வழங்கும் விழா என்பது விருதை வாங்க மட்டுமல்ல, வித விதமான உடையணிந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கண்ணை கவரவும் தான் என்பது நடிகைகளின் எண்ணம்.

இதனால் போட்டா போட்டி போட்டு, நாயகிகள் கவர்ச்சி உடையில் வலம்வந்து கண்ணை கவர்ந்தது மட்டுமல்லாது ஓவர் கவர்ச்சியினால் ஒரு சில நடிகைகள் கண் கூசவும் வைத்தனர்.

அப்படி மிகுந்த கவர்ச்சி காட்டிய நடிகைகளில், ஸ்ருதி ஹாசன் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தான் டாப் என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இவர்களே இப்படியென்றால், பாலிவுட் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். இதனால் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியே கவர்ச்சியில் களைகட்ட, மறுபுறம், 'இது என்ன பிலிம் பேரா இல்லை கவர்ச்சி ஃபேரா' என்ற விமர்சனங்களையும் கேட்க முடிந்தது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();