Sunday, 24 March 2019

'படுகவர்ச்சி' உடையில் 'படுமோசமாக' போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. வைரல் புகைப்படம்


நடிகைகள் படவாய்ப்புகளை பெற நடிகர்கள் மற்றும் பிற திரைத்துறை பிரபலங்களின் கவனத்தை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் அவர்களை புகழ்வது, நேர்காணல்களில் 'நான் அவரது ரசிகை' எனக்கூறுவது, கண்ணை கவரும் விதத்தில் நிகழ்ச்சிகளுக்கு உடை அணிந்து செல்வது என அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளுக்கு ஒரு அளவே இல்லை.

Also Read | நடிகர் தனுஷால் அம்மா ஆன ஸ்னேகா.... ரசிகர்கள் அதிருப்தி 

உலக நாயகனின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசனும், நாயகிகளின் இந்த செயல்களில் விதிவிலக்காக அமைந்துவிடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம்பேர் நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த உடை தான் பிரபலன்களிடையே ஹாட் டால்க்.

ஹாலிவுட் பிரபலங்களுக்கு இணையான கவர்ச்சியில், சிவப்பு நிற உடையில் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், அந்த உடையில் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ காட்டி, போட்டோசூட் ஒன்றையும் நடத்தி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார்.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();