Wednesday, 27 March 2019

உடல் அங்கங்கள் தெரிய படுகவர்ச்சி உடை..! கிண்டலுக்கு ஆளான ரஜினி பட நடிகை


திரையில் நடிகைகளை கவர்ச்சியாக பார்க்க விரும்பும் ரசிகர்கள் பலர், அவர்களை நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறு பார்க்க விரும்புவதில்லை. 'கண்கூச வைக்கும் அத்தகைய உடைகள், திரைக்குள் மட்டும் இருந்துவிட்டால் சிறப்பு' என நினைக்கின்றனர் குறிப்பிட்ட ரசிகர்கள்.

இதன் காரணமாக படுக்கவர்ச்சி உடையணிந்து தோன்றும் நடிகைகள் பலர், இணையத்தில் தாளித்து எடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது.

இப்படி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி, படாதபாடு பட்டிருக்கிறார் நடிகை சோனாக்சி சின்ஹா. ரஜினியுடன் லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்த இவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ட்ரான்ஸ்பரண்ட் ஆன உடை அணிந்து வந்திருந்தார். குறிப்பிட்ட நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, கலாச்சாரம் சீரழிவதாக வழக்கம் போல விமர்சனம் செய்ய துவங்கி விட்டனர் ஒரு சில ரசிகர்கள்.


  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();